கவிக் குயில் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிக் குயில் |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 16-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 10 |
என் படைப்புகள்
கவிக் குயில் செய்திகள்
காதல் கவிதைகளிலும் காவியங்களிலும் கதைகளிலும் நாவல்களிலும்
மிகைப் படுத்தப்பட்ட ஓர் உணர்வு .
1 . யதார்த்த வாழ்க்கைக்கு இது தேவையா ?
2 . யதார்த்தவாதிகள் காதலை பொருட்டாக நினைப்பதில்லை .
உங்கள் நிலை என்ன ?
3 . காதலித்து திருமணம் புரிபவர்கள் பலர் மணமுறிவு கோர்ட்டில் போய்
நிற்கிறார்கள் .
காதல் அர்த்தமற்றதா அல்லது திருமணம் அர்த்தமற்றதா அல்லது இரண்டுமே
அர்த்தமற்றதா ?
4 .தாய் தந்தையரின் விருப்பத்திற்கு மாறாக விரும்பியவரை மணப்பது
பாசத்திற்கு துரோகமா காதலுக்கு நியாயமா ?
5 . காதல் நிறைவேறாதவர்கள் சிலர் அதீத உணர்வினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
இவர்களுக்கு உங்கள் அறிவுரை என்
காதல் காமம் இரெண்டும் ஒன்று... போலியாக எல்லாம் பேச வேண்டாம் .... உண்மை எதுவென தெரிந்து பேசலாம்... கடைசி வரை காமம் வேண்டாம் காதல் மட்டும் போதும் என்றால் இங்கு யாரும் காதல் செய்ய மாட்டார்கள் .. இதனால் காதலை தப்பு என சொல்லவில்லை... கவினர்கள் காதல், காமம் இரண்டையும் பாடி உள்ளனர்... எல்லாம் மனித வாழ்வில் உள்ளது தான்... இதில் முதலில் புரிந்து தவறு செய்யாமல் காதலையை ஒருவரிடம் மட்டும் தந்து வாழ்வோம்...
காதல் என்பது பகுதியில் வரும் ஒன்று அதற்காக உன் குடும்பத்தை ஏமாற்ற கூடாது... எனது நடந்தாலும் அவர்கள் கஷ்ட படாமல் பார்த்து கொள்... உன் காதலையை அவர்களிடம் சொல், எதிர்தால் போராடு... காதலுக்காக இந்த போரிடம் போராட்டம் கூட பண்ண மாட்டியா ?... ஆனால், ஏகாரணத்திற்கும் உன் குடும்பம் நிலை எண்ணாமல் நடக்க கூடாது ... அதுவே நீ உன் காதலுக்கு செய்யும் முதல் படி... ஏன் என்றால் காதலின் அதுத நிலை உன் குடும்பம் தான் நினைவில் கொள் ...
காதல் வயது எல்லாம் ஒன்றும் இல்லை .. எப்போனாலும் காதல் வரும்... அதனால், இந்த பருவம் எல்லாம் இல்லை காதலுக்கு .... 26-Jul-2017 4:16 pm
௧) யதார்த்த வாழ்க்கைக்கு காதல் தேவை! காதல் யதார்த்தத்திலும் வாழ்கிறது; கற்பனையிலும் வாழ்கிறது!
௨) காதலைப் பொருட்டாக மதிக்காதவன் மனிதனேயல்லன். யதார்த்தவாதி என்ன கல்லா?
௩) காதல் - மணமுறிவு - கோர்ட் : பரீட்சை எழுதினால் எல்லாரும் பாஸ்தான் ஆகணுமா?
௪) நம்பிக்கைத் துரோகம் - நம் பிள்ளைகள் அப்படியெல்லாம் காதல் கீதல் என்று போகாது என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம்!
௫) போனால் போகட்டும் போடா!
௬) ஐயா! இனப் பெருக்கத்திற்காக எல்லா உயிர்களிடமும் இறைவன் படைத்த உணர்வு இது; இதைக் கொச்சைப் படுத்தக் கூடாது.ஒழுங்கு படுத்த வேண்டும். 06-Jul-2017 1:54 am
கவிதைக்கு கவிதை அருமை
கண்டதும் விழிசேரும் மகரந்தம்..
சூல் கொண்டால் உறக்கம் கெடுக்கும் உணர்வு
----ஆம் உண்மை 27-May-2017 7:05 pm
"காதலில் விழாதவரை எவருமே அதை பொருட்டாக நினைப்பதில்லை (சொந்த அனுபவம்)
**** " ----ஆஹா இது அருமையான பதில்
அது கோழைகள் எடுக்கும் முடிவு. நம் காதலை ஏற்காதவர் பொறாமைபடும் அளவு ஒருபடி மேலே வாழ்ந்து காட்டவேண்டும்.
**** BRAVO
"அடுத்து பாலியல் உணர்வு என்றால் அங்கே காமத்துக்குதான் முன்னுரிமை. அங்கே காதல் உணர்வுக்கு இடமில்லை.!
**** " ----ஏற்கிறேன்
".தாய் தந்தையரின் விருப்பத்திற்கு மாறாக விரும்பியவரை மணப்பது
பாசத்திற்கு துரோகமா காதலுக்கு நியாயமா ?
காதலை கைவிடகூடாது என்ற நியாயம் மேலோட்டமாக தொரிந்தாலும் பாசத்துக்கு செய்யும் துரோகமல்ல... நம்பிக்கை துரோகம்.! "
***** VERY STRONG OPINION
ஒவ்வொரு கேள்விக்கும் அட்டவணையிட்டு சிறப்பாகப் பதில் தந்திருக்கிறீர்கள். படிப்பவர் நிச்சயம் பயன்பெறுவர் .
மிக்க நன்றி சிந்தனைப் பிரிய குமரி
அன்புடன்,கவின் சாரலன்
27-May-2017 7:03 pm
i want to delete my account...
pls any one help me....
நானும் இந்த கணக்கை அளிக்க வேண்டும் 08-Nov-2014 2:27 pm
கண்டு பிடித்து விட்டேன் . என் கணக்கை க்ளோஸ் செய்ய சொன்னேன் . ஆனால் முடியல 03-Dec-2013 3:51 pm
வலைதளத்தின் கீழே விதிமுறைக்கு அருகில் "தொடர்புக்கு" என்ற இணைப்பு உள்ளது. 03-Dec-2013 3:50 pm
Thanks Eluthu team..:):) i like this approach,..:) 03-Dec-2013 3:30 pm
கருத்துகள்